Mar 28, 2007

கிரிக்கட்ல

இந்தியா கிரிக்கட்ல தோத்துடுச்சுபா.....சரி விடுங்க..அவனுங்கலாம் இங்க வந்தா விளம்பரத்தில் சம்பாதிபானுங்க..நாமதான் தேசபற்றுனு பினாத்திகிட்டு இருக்கனும்...பேசாம ஒர் 5 வருசத்துக்கு கிரிக்கெட்ட தடை செஜ்ஜா என்னாபா?

நிறைய பேரு ஈ- மெயில்ல இனிமேல் இவங்க இந்டியா திரும்பினா அப்டினு இளனி விர்பவர்/லாரி டிரைவர்/ கோழிகடை ஒனர்னு...யப்பா.ஒன்னு மறந்துட்டீங்க...அவங்க சம்பாரிச்ச காச வச்சு 10 தலைமுறைக்கு உகாந்து சாப்பிடலாம்.

No comments: