Mar 28, 2007

சுய புரானம்..

இப்படிலாம் கூட தம்பட்டம் அடிப்பானுங்களா?
கேவலமா இருக்கு ...இது வந்த இடம்

2004-ம் வருட தீபாவளி காலங்களில், எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. எங்கள் ஊரின் பக்கத்து ஊரில் இருப்பவர் பல காலங்களுக்கு முன்னே, சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.அவர் இந்திய வான்படையில் வேலை பார்த்துவிட்டு, தாம்பரம் பக்கத்தில் இருக்கும் சேலையூரில் வீடுகட்டி குடியேறிவிட்டார். கிட்டதட்ட பதினைந்து வருட காலங்கள் பஞ்சாபில் பணியில் இருந்தவர். அவர் எனக்கு பெண் பார்ப்பது பற்றி கேள்விப்பட்டு, அவரின் தம்பியை முதலில் எங்கள் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். வந்தவர் என் அப்பாவிடம் பேசிவிட்டு, என் கைபேசியின் எண் வாங்கி சென்றார். அதன்பிறகு, இரண்டு நாள் கழித்து பெண்ணின் தந்தை எனக்கு தொலைபேசியிருந்தார். பெண் பார்க்க வருமாறு அழைத்தார். நான், முதலில் பெண்ணின் ஜாதகமெல்லாம் பார்த்து விட்டு தான், எங்கள் வீட்டில் பெண் பார்க்க வருவார்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், தினமும் இரண்டு முறை எனக்கு கால் செய்து அழைத்தவண்ணம் இருந்தார். என் தந்தையின் நண்பர் வீட்டிற்கு வருவது போல, அவர் வீட்டிற்கு வருமாறு கூறினார். இவர் இவ்வளவு முறை அழைத்ததால், என் பெற்றோற்களும், சரி, சென்று வா என்றார்கள். என் மனதுக்குள் சொல்லாத ஒரு நெருடல் இருந்தால், அவர் வீட்டிற்கு என் நண்பனை அழைத்துகொண்டு சென்றேன்.

பாப்பான், பறையன்னு

இந்த பிளாக்ல எல்லாம் ஏம்பா இப்டி பாப்பான், பறையன்னு அடிச்சிக்கிராங்க? எல்லாரும் சமம் பா அப்டினுதானே கீதை யும், பெரியாரும் சொன்னாங்க...போங்கப்பா போய் வேலைய பாருங்கப்பா.

டோண்டு (நோண்டு) கால்கிரி சிவா (காலுபோன சிவா) விடாது கருப்பு( கன்னுதெரியாத கருப்பு) ஆதி சேஷன் (லொல்லு சேஷன்) பொழப்பு இல்லையா உங்களுக்கு? இதுல வேற பாப்பான் ஜல்லி, திராவிட ஜல்லினு போங்கட டேய்..ஜல்லி ல கூட 2 ஜல்லி இருக்குடா....கருப்பு ஜல்லி. வெள்ளை ஜல்லினு அது இயறகைப்பா...விடுங்கப்பா....

கிரிக்கட்ல

இந்தியா கிரிக்கட்ல தோத்துடுச்சுபா.....சரி விடுங்க..அவனுங்கலாம் இங்க வந்தா விளம்பரத்தில் சம்பாதிபானுங்க..நாமதான் தேசபற்றுனு பினாத்திகிட்டு இருக்கனும்...பேசாம ஒர் 5 வருசத்துக்கு கிரிக்கெட்ட தடை செஜ்ஜா என்னாபா?

நிறைய பேரு ஈ- மெயில்ல இனிமேல் இவங்க இந்டியா திரும்பினா அப்டினு இளனி விர்பவர்/லாரி டிரைவர்/ கோழிகடை ஒனர்னு...யப்பா.ஒன்னு மறந்துட்டீங்க...அவங்க சம்பாரிச்ச காச வச்சு 10 தலைமுறைக்கு உகாந்து சாப்பிடலாம்.

விடுதலைப்புலிகள்

2 நாளைக்கு முன்பு ஒர் செய்தி...விடுதலைப்புலிகள் ஒரு டப்பா ஏரோப்பிளேனை கொன்டு குண்டு போட்டுஇருக்காங்க..இது ஒரு பெரிய விசயமாக இன்னிக்கு பேசராங்க...இது என்ன ஜுஜுபி அவங்களுக்கு இருக்கும் பண வசதிக்கு எப்- 16 கூட வாங்குவானுங்க..பின்ன ஊரு விட்டு வந்த பசங்கலாம் காசு அனுப்ரானுங்க..இல்லாட்டி புலிகள் கொன்னுடுவானுங்க. அது போக கஜ்ஜா, ஹெராயின், பெயர் தெரியாத விசயத்தை லாம் கடத்தி காசு பார்த்தவங்கதானே...

இவனுங்க பன்ர கூத்துலாம் கனடா, ஜெர்மன், லண்டன் ல நிறைய பார்க்கலாம். அமெரிக்காவில சுருட்டிட்டுருக்காங்கா...அங்க ஆட சொல்லுங்கபார்க்கலாம்?சூத்தாம்பட்டில பாம் வச்சுருவானுங்க...

எப்படி இருந்தாலும் இந்தியா கொஜ்ஜம் ஜாக்கிரைதையாக இருக்கனும்...இல்லனா அகன்ட ஈழம்/ தமிழகம்னு காலை உள்ளே வச்சுடுவானுங்க.அதுக்கு ம.திமுக . தலைவர் உடனே ராச ராச சோழன் காலத்திலேனு ஆரம்பிச்சிடுவார்.( எப்டி இருந்தாலும் இந்திய ரானுவம் சங்கு அருத்துடும்னு வச்சிக்குங்க)

"அனல்" அக்னி

நான் "அனல்" அக்னி எம் பிழைப்பு குறைகான்பது இன்றுமுதல் நான் குறைகளை மட்டும் அல்லது விமர்சனங்களை பிறர் புன்பட எழுதபோகிறேன். பின்னுட்டங்களை பற்றி கவலை இல்லை.